விஜய் ஐயன் மேன், அஜித் தோர்.! சமந்தா, தமன்னா, காஜல், ரகுல் ஆகியோரின் சாய்ஸ்.!

0
843
Actress
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல்வேறு ஹாலிவுட் படங்கள் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அதில் பல்வேறு ஹிட் படங்களும் அடக்கம். அந்த வகையில் மார்வல் நிறுவனம் தயாரித்து வரும் சூப்பர் ஹீரோ கதைகள் படு பேமஸ். தற்போது மார்வல் தயாரிப்பில் கேப்டன் மார்வெல் திரைப்படம் வெளியாகவுள்ளது.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வரும் தமன்னா, சமந்தா, காஜல், ராகுல் ப்ரீத் சிங் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இவர்களை பிரபல தொகுப்பாளினி ரம்யா பேட்டி எடுத்தார். இந்த பேட்டியின் போது தொகுப்பாளினி ரம்யா 4 பேர்பேரிடமும் அவெஞ்சர்ஸ் படம் குறித்து கேள்வி கேட்டிருந்தார். அப்போது ஒருவேளை தமிழ் அவெஞ்சர்ஸ் படம் எடுக்கப்பட்டால் அதில் எந்ததமிழ் ஹீரோ இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார்கள் என்ற கேள்வியை கேட்டிருந்தார்.

அப்போது சமந்தாவிடம் அயன் மேன் படத்தை தமிழில் எடுத்தால் யார் பொருத்தமாக இருப்பார் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சமந்தா விஜய் என்று பதிலிறுத்தார. அதற்கு ரகுல் ப்ரீத் சிங்க சூர்யாவின் பெயரை சொன்னார். ஆனால், சமந்தாவோ விஜய் தான் அயன் மேன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார். அதற்கு காரணம் அவரிடம் நல்ல நகைச்சுவை உணர்வு அதற்கான ஸ்டைலும் அவரிடம் இருக்கிறது என்று கூறினார்.

-விளம்பரம்-

இதையடுத்து அவெஞ்சர்ஸ் கதாபாத்திரத்தில் வரும் ஹல்க் கதாபாத்திரத்தை தமிழில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சமந்தாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த தமிழ் நடிகர்களில் ஹல்க்கா என்று கேட்டுவிட்டு பின்னர், நான் ஒரு முறை ஆர்யா வொர்க் அவுட் செய்வதை பார்த்திருக்கிறேன் எனவே அவர்தான் ஹல்க் என்று கூறியிருந்தார். அதற்கு ராகுல் ப்ரீத் சிங் ஆம் என்றார்.

ஆனால் காஜல் அகர்வாலும் விஷயம்தான் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று கூறியுள்ளார் இதையடுத்து தமன்னாவிடம் தான் கதாபாத்திரம் யார் செய்தால் நன்றாக இருக்கும் என்று கேட்கப்பட்டது அதற்கு பிறகு என்றால் மகேஷ்பாபு என்றும் தமிழ் என்றால் சூர்யா சரியாக இருப்பார் என்றும் கூறினார். இதே கேள்வி காஜலிடம் கேட்கப்பட்டபோது அவர் ஆகி விட்டார் என்று பதிலளித்தார் மேலும் சூர்யா கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று ராஜன் கூறினார்

Advertisement