ப்பா, மதுபாலாவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா – ஒரு மகள் அச்சு அசல் அவர மாதிரியே இருக்காரே.

0
3960
madhubala
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை ஹீரோவை விட ஹீரோயின்கள் விரைவில் வயது முற்றி போய் விடுகின்றனர். ஆனால், ஒரு சில நடிகைகள் 50 வயதை கடந்தும் அதே இளமையோடு இருக்கின்றனர் நதியா, ஸ்ரீதேவி என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் 90 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த மதுபாலாவும் ஒருவர்.

-விளம்பரம்-

1992 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குனரான மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்து புது வெள்ளை மழையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மதுபாலா. ரோஜா படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் மற்றும் பிரபுதேவா, பிரபு, பிரசாந்த் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

இதையும் பாருங்க : து உண்மையிலேயே உங்க ஐடி தானா ? சந்தேகத்துடன் கேட்ட ரசிகர், லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜயசாரதி.

- Advertisement -

அதன் பின்னர் இவர் தமிழ்,ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்தார்.மற்ற மொழி படங்களைவிட ஹிந்தியில் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.1999 ஆம் ஆண்டு பழம்பெரும் நடிகை ஹமா மாலினியின் உறவினர் ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தது. ஒரு மகள் 20 வயது நிரம்பிய அமெயா மற்றொரு மகள் 18 வயது நிரம்பிய கையா.

This image has an empty alt attribute; its file name is image-43.png

ஆனால் தனது இளைய மகள் கையா தான் தனக்கு மிகவும் பிடித்த மகள் என்று எப்போதும் கூறுவாராம் நடிகை மதுபாலா. தற்போது மதுமிதாவிற்கு 50 வயதுக்கு மேல் ஆகிறது. ஆனால், இந்த வயதிலும் படு இளமையாக இருக்கிறார் மதுபாலா. இப்படி ஒரு நிலையில் இவரது மகள்களின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு மகள் அச்சு அசலாக மதுபாலாவை போலவே இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement