தமிழ் சீரியல் நடிகைகளின் சம்பளம்,அதில் யார் முதலிடத்தில் உள்ளார்?

0
4329

ஒரு காலத்தில் இளைஞர்கள் வெறுத்த சின்ன திரை தற்போது அவர்களாலும் விரும்ப படுகிறது என்றால் அதற்கு காரணம் கனா காணும் காலங்கள் மற்றும் ராஜ் ராணி, நாகினி போன்ற சீரியல்கள் தான். அந்த சீரியல்களில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகி ஆகியோருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

ஆனால், வெள்ளித்திரையில் கலக்கி அங்கு மார்க்கெட் இழந்து தற்போது சின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகைகள் எவ்வளவு சம்பளம் பெறுகின்றனர் என தெரியுமா?

- Advertisement -

அந்த பட்டியல் கீழே :

1.ராஜா ராணி ஆல்யா மானஷா – ஒரு எபிஸோடுக்கு – 15,000
raja

-விளம்பரம்-

2.பிராயமானவள் பிரவீணா – ஒரு எபிஸோடுக்கு – 10,000
3.தெய்வமாகள் வாணி போஜன் – ஒரு எபிஸோடுக்கு – 10,000
Satyapriya35

4.வள்ளி வித்யா – ஒரு எபிஸோடுக்கு – 10,000
valli

5.நாதஸ்வரம் ஸ்ருதிக்கா – ஒரு எபிஸோடுக்கு – 15,000
nadhas

6.சரவணன் மீனாட்சி ரக்சிதா – ஒரு எபிஸோடுக்கு – 25,000
menachi

7.நளினி – 15,000
nalini

8.ரம்யா கிருஷ்னன் – 50,000
ramya

9.ராதிகா சரத்குமார் – 1,00,000
radhika

Advertisement