விவேகம் படத்தை இப்படி கூடவா கலாய்ப்பீங்க.? செம காமெடி .! நீங்களே பாருங்க

0
312
- Advertisement -

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள “தமிழ் படம் 2” படத்திற்க்காக தான் ரசிகர்கள் அணைவரும் வெய்டிங். இந்த படம் நாளை (ஜூலை12 ) வெளியாகவு ள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகியுள்ளது.

tamizh padam

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தே போகின்றது. இதற்கு முக்கியகாரணம் சமீப காலமாக வெளியாகி வரும் இந்த படத்தின் போஸ்டர்களும், டீசரும் தான். மேலும், சமீபத்தில் வெளியான இந்த படத்தில் பாடல் ஒன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தமிழ். தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் துவங்கி ஹாலிவுட் வரை உள்ள அணைத்து படங்களையும் கலாய்த்து இந்த படக்குழு வெளியிட்டு வரும் போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் இருக்கிறது.

- Advertisement -

மேலும், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் 2 நிமிட காட்சியில் பிரபல அரசயில் கட்சி தலைவரையும், சில நடிகர்களையும் களித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் விஜய் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும்’சர்கார் ‘ படத்தின் போஸ்டர் ஒன்றையும் இவர்கள் கலாய்த்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது தளபதிக்கு பின்னர் தல அஜித் படத்தையும் கலாய்த்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அஜித் நடிப்பில் இருதியாக வெளியான ‘விவேகம்’ படத்தை கலாய்த்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் சிவா ‘விவேகம் ‘ படத்தில் அஜித் ‘தடை விடுதலை’ படத்தில் ஒரு மரகட்டையை தனது முதுகில் தூக்கி பயிற்சி எடுப்பார் அல்லவா, அதே காட்சியை இவர்கள் எப்படி செய்திருக்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள்.

Advertisement