தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி ‘படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகை தமன்னா. ஆனால், அதற்கு முன்பாகவே 2005 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமாகியிருந்தார். தற்போது தமிழில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை தமன்னா, ஹிந்தி சினிமா விடும் ஒரு அலட்சியமான நடிகையாக விளங்கி வருகிறார் .இடைப்பட்ட காலத்தில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த நடிகை தமன்னாவிற்கு, பாகுபலி திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
தமன்னா. அதேபோல சினிமா நடிகர்களுடன் இதுவரை எந்த ஒரு காதல் கிசுகிசுவிலும் நடிகை தமன்னா சிக்கி வில்லை என்றாலும் தமன்னாவின் உடல் அமைப்பு அடிக்கடி கேலி கிண்டலுக்கு உள்ளாகி விடுகிறது. அந்த வகையில் தற்போது தமன்னா தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார்.
சமீபத்தில் நடிகை தமன்னாவின் சில புகைப்படங்கள் சமூக வளைத்ததில் வெளியாகி இருந்தது. அந்த புகைப்படத்திற்கு பலரும் தமன்னாவின் மார்பழகை படு மோசமாக விமர்சித்தனர். இதற்கு ஒரு படி மேலே போய் தமன்னாவின் மார்பை கொச்சை படுத்தி ஒரு ட்விட்டர் கணக்கை கூட ஆரம்பித்துள்ளனர். அந்த பக்கத்தின் பெயரை நீங்களே பாருங்கள்.