நடிகர் ரவிச்சந்திரன்க்கு இப்படி ஒரு அழகான பேத்தியா – புகைப்படம் உள்ளே

0
8693
tanya
- Advertisement -

நடிகை தன்யா 1996ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவருடைய அப்பா பெயர் ஸ்ரீராம் அம்மா பெயர் லாவண்யா. இவருடைய தாத்தா நடிகர் ரவிச்சந்திரன். தன்யாவின் உண்மையான பெயர் அபிராமி.

-விளம்பரம்-

Tanya

- Advertisement -

தன்யாவிற்கு அபாரஜிதா என்ற ஒரு தங்கை உள்ளார். இருவருமே சிறு வயதில் பரதநாட்டியம் கற்றுத் தேர்ந்தவர்கள். இவர் சென்னை ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க்கில் மாஸ்டர் டிகிரி படித்துள்ளார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

இயக்குனர் மிஷ்கின்தான் அபிராமி என்ற பெயரை மாற்றி தன்யா என வைத்தார். ஆனால் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முதல் படம் வெளிவரவில்லை. அதன்பின்னர் பலே வெள்ளையத்தேவா என்ற படத்தில் நடித்தார்.

-விளம்பரம்-

taanya

தற்போது பிருந்தாவனம் மற்றும் கருப்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் தன்யா. இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்துள்ளது. தற்போது தன்னுடைய அடுத்த பட வேளைகளில் பிசியாக உள்ளார் தன்யா.

Advertisement