கருப்பன் படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகையா இப்படி ஒரு கிளாமர் கோலத்தில்.

0
1712
Tanya-ravichandran
- Advertisement -

சினிமா துறையில் இருக்கும் பிரபலமான நடிகர் நடிகைகளின் வாரிசுகளோ,சொந்தங்களோ சினிமாவில் நடிப்பது ஒன்றும் ஆச்சர்யமான விஷயம் இல்லை. ஆனால் ஆவர் அவர்கள் சினிமாவில் அறிமுகமாகும் பட்சத்தில் அவர்கள் எந்த பிரபலத்துடன் என்ன சொந்தம் என்ற தெரிந்துவிடும்.ஆனால் பழம் பெரும் நடிகரான ரவிச்சந்திரன் என்பவருக்கு ஒரு பேத்தி இருக்கிறார் என்றும். மேலும் அவர் இதுவரை 3 தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பதும் நம்மில் பல பேர் அறிந்திடாத ஒரு விஷயம் தான்.

-விளம்பரம்-

அந்த நடிகை வேறு யாரும் இல்லை தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “கருப்பன்” படத்தில் நடித்த தான்யா ரவிச்சந்திரன் தான்.இவர் முதன் முதலில் தமிழில் அறிமுகமான படம் இயக்குனர் சசி குமார் நடிப்பில் 2016 இல் வெளியான “பலே வெள்ளையத்தேவா” என்ற படத்தில் தான்.அந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் ராதா மோகன் இயக்கிய பிரிந்தாவனம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

இவரது உண்மையான பெயர் அபிராமி ஸ்ரீராம் தான். இவர் மிஸ்கின் இயக்கத்தில் 2016 ஆம் வெளியாக இருந்த ஒரு படத்தில் நாடிக்யிருந்தாராம். அந்த படத்திற்காக மிஸ்கின் இவரது பெயரை தான்யா என்று மாற்றச் செய்தாராம். ஆனால், அந்த படத்தை எடுக்கும் போது இயக்குனர் மிஸ்கின் நடிகர் விஷால் நடித்த “துப்பறிவாளன்” படத்தில் பிஸியாக இருந்ததால் தான்யாவை வைத்து மிஸ்கின் எடுக்கவிருந்த படம் கைவிடபட்டது .

சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த வந்த தான்யா அடிக்கடி போட்டோ எடுத்து நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வந்தார் அதேபோல கருப்பன் படத்தில் இவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்களுக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுக்க மாடர்ன் உடைகளில் இருக்கும் புகைப்படங்களைக் கண்டு சற்று வேந்தர்கள் ஆனால் இவற்றை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு சமீபத்தில் இவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் ரசிகர்களை கொஞ்சம் மெர்சலாக்கி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement