மும்பையில் சொகுசு வீட்டை வாங்கிய டாப்ஸி.! வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா.!

0
603
Tapsee
- Advertisement -

தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி அறிமுக படத்தில் சிறப்பான வரவேற்பினை பெற்ற இவர், அடுத்து நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைய இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு மங்க தொடங்கியது.

-விளம்பரம்-

- Advertisement -

தமிழில் லீட் நாயகியாக வலம் வர முடியவில்லை என்றாலும், இந்தியில் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ படங்கள் அவரை கவனிக்க வைத்தன. இதையடுத்து மேலும் பல இந்தி படங்களில் நடித்தார். இப்போது, தட்கா, மிஷன் மங்கள், ஷாந்த் கி ஆங்க் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : காதலருடன் பிக் பாஸ் வருகிறேன்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சர்ச்சை நடிகை.!

இவர் கடந்த வருடம் மும்பை புறநகர் பகுதியில் சில கோடி ரூபாய்க்கு மூன்று படுக்கையறையை கொண்ட வீடு ஒன்றை வாங்கினார். இந்த வீட்டில் வசித்து வந்த அவர், இப்போது அதே பகுதியில் மற்றொரு வீட்டையும் வாங்கியுள்ளார். இந்த வீட்டின் உள் அலங்கார வேலைகளை அவரது சகோதரி ஷாகன் செய்துள்ளார்.

-விளம்பரம்-

வீட்டுக்கான விளக்குகள், மரச்சாமான்கள் உள்ளிட்டவற்றை அவர் ஸ்பெயினில் இருந்து வாங்கியுள்ளார். வீட்டின் விலை 6 கோடி என்று கூறப்படுகிறது. ஏற்கனவேய வீடு உள்ள நிலையில் டாப்ஸி மேலும் ஒரு வீட்டை வாங்கி தான் ஒரு வசதியான நடிகை காண்பித்துள்ளார்.

Advertisement