பிக்பாஸ் சீசன் 2ல் மோதவிருக்கும் 16 போட்டியாளர்கள் யார் தெரியுமா..? லிஸ்ட் உள்ளே

0
3231
bigg-boss-2
- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஜூன் 17 ஆம் தேதி தொடங்க இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியது. மேலும் தெலுங்கில் நடிகர் நானி தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

Bigg-Boss-Telugu-2

- Advertisement -

கடந்த ஆண்டு வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஹிந்தியில் 10 சீசன்களுக்கு மேல் ஒட்டியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் தமிழ் மற்றும் தெலுங்கில் 2 ஆம் பாகம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியின் விளம்பரம் ஒன்றும் வெளியாகி இருந்தது.

சில நாட்களாகவே இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறபோகும் பிரபலங்களின் பட்டியல் ஒன்று விளையாகி உள்ளது. அதில் பிக் பாஸ் 1 இல் பங்கு பெற்ற சில பிரபலங்களும் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்களாம்.

-விளம்பரம்-

தற்போது இதில் கலந்துகொள்ளும் தெலுங்கு பிரபலங்களின் முழுபட்டியலும் வெளியாகியுள்ளது.

1 ஹீரோ ராஜ் தருண்

2 பாடகி கீதா

3 தொகுப்பாளினி மாதுரி

4 தொகுப்பாளினி சியாமளா

<strong5 நடிகை சார்மி கவுர்

6 தான்யா பாலகிருஷ்ணா

7 நடிகை ராசி

8 ஜூனியர் ஸ்ரீ தேவி

9 நடிகை கஜாலா

10 சந்தினி சௌதிரி

11 நடிகை ஸ்ரீ ரெட்டி

12 வருண் சந்தீஷ்

13 தனீஷ்

14 விவா ஹார்ஷா

15 காமெடி நடிகர் வேணு

16 ஆரியன் ராஜேஷ்

Advertisement