Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

காலா படம் ஏன் பார்க்க வேண்டும்..? அதற்கான 10 காரணம் இதோ..? பாத்துட்டு நீங்களே சொல்லுங்க

A
எழுதியவர்Ajju7 ஜூன், 2018 அன்று 02:28 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள 'காலா ' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே இன்று (ஜூன் 7) உலகமெங்கும் உள்ள பல திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் காலா படத்தில் அப்படி என்ன சிறப்பு, ஏன் காலா படத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரு 10 கூறுகளை தற்போது காணலாம். kaala 1. ரஜினி படம்: இதன் முதல் காரணமே இது ஒரு ரஜினி படம் என்பது தான். ரஜினி என்னதான் அரசியிலில் ஈடுபட்டு ஒரு சில எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருக்கலாம். ஆனால் ஒரு நடிகனாய், ரஜினிக்கு சிறியவர் முதல் [பெரியவர் வரை ரசிகர்கள் இருக்கிறாரகள். ரஜினி படம் என்றாலே ஒரு மாஸ் தான். 2. ரஞ்சித் - ரஜினி இணை- இயக்குனர் ரஞ்சித் மற்றும் ரஜினி இணையும் இரண்டாவது கூட்டணி இந்த படம், இதற்கு முன்னர் இவர்கள் இருவர் கூட்டணியில் வெளிவந்த 'கபாலி' படம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு பெற்றது என்பது நீங்கள் அறிந்த ஒரு விடயம் தான். 3. ஒண்டர் பார் தயாரிப்பு(தனுஷ்) :சூப்பர் ஸ்டார் நடித்துள்ள இந்த படத்தை, நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷின் ஒண்டர் பார் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அதனால் தனுஷின் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. kaala teaser 4. அரசியல் எதிர்பார்ப்பு :- ரஜினி அரசியலுக்கு வர போகிறார் என்று பல ஆண்டு காலமாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர் அரசியலில் ஈடுபட போவதாக சில மாதங்களுக்கு முன்னர் தான் அறிவித்திருந்தார். அவர் அரசியல் அறிவிப்பை அறிவித்த பிறகு வெளியாகும் முதல் படம் இது தான். 5. எதிர்ப்புகளை சந்தித்த படம்:- ரஜினி அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால், இந்த படத்திற்கு பல்வேறு அரசியல் சாயம் பூசப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தின் தலைப்பை தொடங்கி, கர்நாடகாவில் இந்த படம் சந்தித்த பல எதிர்ப்புகள் வரை இந்த படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளது. 6. சக நடிகர்கள்:- பொதுவாக இயக்குனர் ரஞ்சித் எல்லா படங்களிலும், அவரின் முந்தய படத்தில் நடித்த ஒரு சில நடிகர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். மேலும் இந்த படத்தில் கூடுதலாக சமுத்திரக்கனி, ஈஸ்வரிராவ் , ஹூமா குரேஷிநானா படேகர் என்று பல நடிகர் பட்டாளமே உள்ளது. இதனால் இவர்களின் கதாபாத்திரங்களின் எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. kaala movie 7. படத்தின் இசை:- இந்த படத்தின் இசையை இயக்குனர் ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே ரஞ்சித் இயக்கிய அனைத்து படத்திற்கும் இசையமைத்த சந்தோஷ், இந்த படத்தின் பாடல் மற்றும் பின்னணி இசையை தெறிக்கவிட்டுள்ளார். 8. படத்தின் செட்:- இயக்குனர் ரஞ்சித்தின் படம் அனைத்துமே குப்பம் சார்ந்த கதையாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கதையாகவும் தான் இருக்கும். அதற்கு ஏற்றார் போல படத்தின் செட்களையும் அமைப்பார். இந்த படத்தின் கதை மும்பை தாராவியில் நடப்பது போல காட்சியாக்கபட்டுள்ளளது. அதற்காக 800க்கும் பெறப்பட்ட கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு சென்னை பூவிருந்தவல்லி அருகே பல நூறு ஏக்கரில் தாராவி போன்றே செட் ஒன்றை அமைத்துள்ளனர். 9. தணிக்கை சான்றிதழ். பொதுவாக ரஜினி படங்கள் அனைத்தும் குடும்பங்களும் பார்க்கும் படம் என்பதால், பெரும்பாலான ரஜினி படம் 'யூ' தணிக்கை சான்றிதழ் தான் பெற்றிருந்தது. ஆனால் 'தளபதி' படத்திற்கு பிறகு, அதாவது 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படத்துக்கு 'யு/எ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 10.படத்தின் கதை:- ரஜினி நடித்த பல தாதா கதைகள் அனைத்தும் படு ஹிட்டாகி இருக்கிறது. உதாரணமாக "பாட்ஷா ,தளபதி " போன்ற படங்களை கூறலாம். 'கபாலி' படத்திற்கு பிறகு இந்த படமும் ஒரு கேங்க்ஸ்டர் படம் என்பதால் இந்த படமும் ஒரு ஹிட் படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
தலைப்புகள்
#ரஜினி#காலா#kala#Rajini
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement