தல அஜித் படப்பிடிப்பு தலத்தில் நடந்துகொள்ளும் விதம் மெய் சிலிர்க்க செய்யும் !

0
1752
kalairani & ajith in viswasam movie
- Advertisement -

அஜித், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததுமே, எல்லா ஆர்டிஸ்ட்களுக்கும் வணக்கம் சொல்லிட்டுதான் அடுத்த வேலையைக் கவனிப்பார். ஷாட் இல்லாதபோது எல்லோரிடமும் சகஜமா பேசுவார். ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்துச்சு.

-விளம்பரம்-

ajith in vishwasam movie

- Advertisement -

இந்தப் படத்தில் இதுவரை 18 நாள்கள் நடிச்சிருக்கேன். இதுவரை மூணு முறை அஜித் எங்களுக்குப் பிரியாணி சமைச்சுக்கொடுத்திருக்கார். சாப்பிட்டுகிட்டே நிறைய அரட்டை அடிப்போம். ஒருமுறை அவரோடு செல்ஃபி எடுத்துக்கிட்டேன். அடுத்த ஷெட்யூல் சீக்கிரமே ஆரம்பிக்குது.

Ajith kumar with Nayanthara

-விளம்பரம்-

நயன்தாராவுடன் இது அவங்களோடு எனக்கு முதல் படம். ‘அறம்’ படத்தில் சிறப்பா நடிச்சு, லேடி சூப்பர் ஸ்டாரா உயர்ந்திருக்கிறதுக்கு வாழ்த்துச் சொன்னேன். சிரிச்சுகிட்டே, `ரொம்ப நன்றி’னு சொன்னாங்க. அவங்க சிரிப்பு ரொம்ப அழகு.

Advertisement