தல அஜித் படப்பிடிப்பு தலத்தில் நடந்துகொள்ளும் விதம் மெய் சிலிர்க்க செய்யும் !

By ·
அஜித், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததுமே, எல்லா ஆர்டிஸ்ட்களுக்கும் வணக்கம் சொல்லிட்டுதான் அடுத்த வேலையைக் கவனிப்பார். ஷாட் இல்லாதபோது எல்லோரிடமும் சகஜமா பேசுவார். ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்துச்சு. இந்தப் படத்தில் இதுவரை 18 நாள்கள் நடிச்சிருக்கேன். இதுவரை மூணு முறை அஜித் எங்களுக்குப் பிரியாணி சமைச்சுக்கொடுத்திருக்கார். சாப்பிட்டுகிட்டே நிறைய அரட்டை அடிப்போம். ஒருமுறை அவரோடு செல்ஃபி எடுத்துக்கிட்டேன். அடுத்த ஷெட்யூல் சீக்கிரமே ஆரம்பிக்குது. நயன்தாராவுடன் இது அவங்களோடு எனக்கு முதல் படம். 'அறம்' படத்தில் சிறப்பா நடிச்சு, லேடி சூப்பர் ஸ்டாரா உயர்ந்திருக்கிறதுக்கு வாழ்த்துச் சொன்னேன். சிரிச்சுகிட்டே, `ரொம்ப நன்றி'னு சொன்னாங்க. அவங்க சிரிப்பு ரொம்ப அழகு.
Tamil Behind Talkies AMP · Quick view
View full