Updated · 27 மே, 2026 அன்று 01:11 AM1 நிமிட வாசிப்பு
சில தினங்களுக்கு முன்பு தல அஜித்தின் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது . இதை தொடர்ந்து இன்று சென்னை விமான நிலையத்தில் தல அஜீத்தின் இரு குழந்தைகளின் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. மகள் அனௌஷ்கா
, மகன் ஆத்விக் இருவரின் புகைப்படம் இதோ