தல அஜித் மீது உள்ள விஸ்வாசத்தை சில மணி நேரத்தில் காட்டிய ரசிகை- புகைப்படம் உள்ளே ?

0
2134
ajith

தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் உருவாக உள்ள தொடர்ச்சியான 4ஆவது படத்தின் அறிவிப்பு நேற்று வெளிவந்தது. வழக்கமாக தயாரிக்கும் சதயஜோதி பிலிம்ஸ் நிருவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கும்.
visuvasam தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் தலைப்பை வெளியிட்டது சத்யஜோதி பிலிம்ஸ். ‘விஸ்வாசம்’ என தலைப்பு வெளியிட்ட 10 நிமிடத்தில் மாஸ்காட்ட துவங்கிய தல ரசிகர்கள் அந்த படத் தலைப்பை உலக அளவில் 4ஆவது இடத்திலும் தேசிய அளவில் முதலிடத்திலும் ட்ரென்ட் செய்தனர்.

இதையும் படிங்க: குறும்படத்தில் நடித்த லட்சுமியை, இப்படி யாரும் பாத்திருக்க மாட்டீங்க- புகைப்படம் உள்ளே !

அதே போல் வெளியான சில மணி நேரத்தில் மதுரையில் போஸ்டர் மற்றும் பேனர் என ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் கலக்கி கொண்டிருக்க. தல் அஜித்தின் தீவிர ரசிகை ஒருவர் படத்தின் தலைப்பு தனது டுவீலரில் ஸ்டிக்கராக ‘விசுவாசம்’ என மாஸாக ஒட்டி சமூக வலை தளத்தில் வெளியிட்டிருந்தார். தற்போது இந்த பதிவும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.