தல என்ற பெயர் அஜித்திற்கு வர…தளபதி விஜய் தான் காரணம்..? எப்படி நீங்களே பாருங்க புரியும்

0
1646

தமிழ் சினிமாவில் தல என்றால் அது அஜித் மட்டும் தான்.ஆனால் அஜித்துக்கு அந்த பட்டம் வர காரணம் அவரது நண்பர் நடிகர் விஜய் தான்.
சில நாட்களுக்கு முன்னர் கூட விஜய் நடிக்காமல் தவறவிட்ட ஹிட் படங்களின் வரிசையை நாம் பார்த்தோம்.அந்த வரிசையில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து மாஸ் ஹிட்டானது தீனா படம்.

vijay

- Advertisement -

இந்த படம் முதலில் நடிகர் விஜய்க்கு தான் வந்தது, ஆனால் அப்போது பிரியமணவளே ,பத்றி போன்ற படங்களில் நடித்து வந்ததால் தீனா பட வாய்ப்பை தவரவிட்டார் விஜய்.

அந்த படத்தை இயக்கிய ஏ. ஆர். முருகதாஸ் நண்பர் ஒருவர் அடிக்கடி தல என்ற வார்த்தையை பயன்படுத்துவாராம்.அதனால் தீனா படத்தில் நடிகர் அஜித் ஒரு மாஸ் ஹீரோ என்பதால் அவரை தல என்று அந்த படத்தில் அழைத்தார்.முதன் முதலில் அஜித்தை தல என்று அழைத்தது நடிகர் மகாநதி ஷங்கர் தான்.அவர் தான் அந்த படத்தில் வரும் முதல் பாடலில் அஜித்தை தல என்று அழைத்திருப்பார்.ஒருவேளை விஜய் இந்த படத்தில் நடித்திருந்த்தால் தற்போது ரசிகர்கள் அனைவரும் தளபதி என்று அழைப்பதற்கு பதிலாக தல என்று தான் அழைத்திருப்பார்கள்.

-விளம்பரம்-
Advertisement