ipl தொடக்க விழாவில் நடனம் ஆடப்போவது இந்த தமிழ் நடிகையா ! புகைப்படம் உள்ளே

0
9770
Thamana actress
- Advertisement -

வரும் 7 ஆம் தேதி ஐ. பி. எல்11 வது சீஸின் தொடங்குளள்து.இன்னும் 2 மாத காலத்திற்கு கிரிக்கெட் ரசிகர்க்குக்கு இதை தவிர வேற எந்த ஒரு பேச்சும் இருக்காது.அதுவும் 2 வருடங்கள் கழித்து டோனி தலைமையிலானா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவிருப்பது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

thamanna

- Advertisement -

ஏற்கனவே இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் 1500 ரூபாய் முதல் விற்பனைக்கு தொடங்கியது.மேலும் வரும் சனிக்கிழமை மும்பையில் நடைபேரவிற்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன் மற்றும் சென்னை அணி மோதவுள்ளது.அந்த போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர் ஐ. பி. எல் துவக்க விழா எப்போதும் கோலா காலமாக தான் இருக்கும் அதில் பல முன்னனி நடிகர்கள், பிரபலங்கள் பங்குபெருவார்கள். மேலும் இந்த சீஸினில் துவக்கவிழாவில் ஆடுவதற்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கிற்கு 5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது ஆனால் சமீபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற மாட்டார் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த தொடக்க விழாவில் பாலிவுட் முன்னணி நடிகர்,நடிகைகள் வருண் தவான், பரினீதி சோப்ரா, ஜேக்குலின் பெர்னாண்டஸ் போன்ற பிரபலங்கள் நடனம் ஆட போகின்றனர்.மேலும் இதில் பல தமிழ் படங்களில் நடித்த நடிகை தமன்னாவும் இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் நடனமாட போகிறார் என்று தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement