விஜய் சாருக்கு மகனான நடிக்க வேண்டும் ! சொன்னது யார் தெரியுமா ! பாருங்க

0
1537
vijay
- Advertisement -

தரமணி படத்தில் ஆண்ட்ரியாவின் சிறு குழந்தையாக நடித்திருப்பவர் ‘மாஸ்டர் ஆன்ட்ரியன் ஜெஸ்லி’. தரமணி படத்தில் அழகாக நடித்திருக்கும் இவருக்கு தளபதி விஜய்க்கு மகனாக நடிக்க வேண்டுமாம்.

tharamani

- Advertisement -

இது குறித்து அவர் கூறியதாவது,

நான் தளபதி விஜயின் தீவிர ரசிகன். ஒரு படத்திலாவது அவருடன் அவருக்கு மகனாக நடிக்க வேண்டும். அவருடன் சேர்ந்து சின்னதாக ஒரு டான்ஸ் போட வேண்டும்.

andriyan

எனவும் கூறியுள்ளார் ஆன்ட்ரியன். மேலும், 2017ன் சிறந்த குழந்தை நட்சத்திர விருதினை பெற்றுலாளர் ஆண்ட்ரியன் ஜெஸ்லி.