2.0 டீசர் லீக் ஆன விவகாரம் ,ஷங்கர் குடுத்த பதிலடி – வீடியோ உள்ளே

0
1173
sankar

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படம் தான் இந்த வார நெட் பேச்சு. திடீரென ஒரு அதிகாலையில் 2.0 படத்தின் டீஸர் போன்ற ஒரு வீடியோ லீக் ஆகி படக்குக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. லண்டலின் நடைபெற்ற பக்குழுவிற்கான ஒரு பர்சனல் விழாவில் யாரோ ஒருவர் தெரியாமல் வீடியோ எடுத்து லீக் செய்துள்ளார்.

director shankar

ஆனால் அந்த வீடியோவில் விஎப்எக்ஸ் என எனப்படும் கிராபிக்ஸ் காட்சிகள் அதில் சரியாக இல்லை எனவும் கூறப்பட்டது. இன்னும் முழுதாக முடிக்கப்படாத அந்த டீஸர் லீக் செய்யப்பட்டுள்ளது என பின்னர் தெரிய வந்துள்ளது.

தற்போது, அதிகாரப்பூர்வமாக 2.0 படத்தின் கிராபிக்ஸ் மேக்கிங் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ எப்படி தயாரானது எனவும் இதில் காட்டப்பட்டுள்ளது.