பிரபல நடிகை கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்கிறாரா, யார் அந்த நடிகை – விபரம் உள்ளே

0
1340
tammana

தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. ஹிந்தியிலும் சில படங்கள் நடித்துள்ளார். தற்போது இவருக்கு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லை.

Tamanna

கடந்த வருடம் சிம்புவுடன் நடித்த AAA படம் வெளிவந்தது. ஆனால், கொஞ்சமா கூட ஓடாமல் படம் பிளாப் ஆனது. மேலும் பாகுபலி-2விலும் நடிர்த்திருந்ததார் தமன்னா. ஆனால், பாகுபலி-2வில் தமன்னா இருக்கிறாரா? என்பது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே வந்தார்.

தற்போது வரும் பொங்கலுக்கு விக்ரமுடன் நடித்துள்ள ஸ்கெட்ச் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. அது தவமவிர தமன்னாவிற்கு வேறு எந்த படமும் கைவசம் இல்லை. இதனால் கொஞ்சம் அப்செட்டாக இருப்பதால் வாய்ப்பிற்காக சாமியை வேண்ட துவங்கியுள்ளார் தமன்னா.

tamm

 

நிறைய பட வாய்ப்புகள் வேண்டி தற்போது விஜயவாடாவில் உள்ள துர்கை அம்மன் கோவிலில் தனது அம்மா ரஞ்சனியுடன் சென்று வழிபட்டு உள்ளார். மேலும் , வாய்ப்பிற்காக சில பிரத்யேக பூஜைகளும் நடத்தி வேண்டியுள்ளனர் தமன்னா.