இன்றைய ப்ரோமோவில் கவினிடம் பேசிய கீர்த்திகா யாருனு கண்டுபுடிச்சிட்டோம்ள.!

0
31779
Kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் தான் ஒரு பிலே பாய் போல சுற்று திரிந்து வருகிறார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அபிராமி, சாக்க்ஷி,லாஸ்லியாவிடம் இவர் விடும் ஜொள்ளைக் கண்டு கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிளே பாய் என்ற பெயரை பெற்ற மஹத்தே தேவலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளார் கவின்.

-விளம்பரம்-
Kavin

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் கமலிடம் பெண் அழைப்பாளர் ஒருவர் போனில் பேசுகிறார். அப்போது அவரிடம் நீங்கள் யாரிடம் பேச விரும்புகிறீர்கள் என்று கமல் கேட்க அந்த பெண்ணோ எனக்கு கவினிடம் பேச வேண்டும் என்று கூறுகிறார். பின்னர் கவினிடம் நான்கு பெண்ணில் நீங்கள் யாரை உண்மையாக காதலிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்.

இதையும் பாருங்க : பிக் பாஸிற்கு கிடைத்த மிகப்பெரிய அவமானம் வனிதா.! கழுவி ஊற்றும் பிக் பாஸ் நடிகர்.! 

- Advertisement -

அதற்கு கவினோ, ஒரு வீடுன்னு இருந்தா எல்லாரும் விளையாடுவாங்க, ஒரு மாமா பொண்ணு கிட்ட எப்படி விளையாடுவாங்களோ அப்படி தான் இங்கேயும் இருகேன் என்று கூறுகிறார். அதற்கு கமலோ, உங்களுக்கு கீர்த்திகா என்ற பெயரில் மாமா பொண்ணோ அத்தை பொன்னோ இல்லையே என்று கிண்டலடித்தார். தற்போது கவினிடம் பேசிய அந்த பெண் யார் என்பது தெரியவந்துள்ளது.

bigg%2Bboss%2Bfrooti%2Bcaller%2Bof%2Bthe%2Bweek


-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு ஸ்பான்சராக பிரூட்டியும் இருக்கிறது. இந்த நிறுவனம் ஒரு சிறிய கன்டெஸ்ட் ஒன்றை வைத்திருந்தது. அதில் ரசிகர்கள் தங்கள் போட்டியாளர்களிடன் கேட்க விம்ரும்பும் கேள்வியை FROOTICOTW <space> போட்டியாளர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி மற்றும் பொறியாளரின் பெயரை குறிப்பிட்ட  9553195531 என்ற நம்பருக்கு மெசேஜ் செய்ய வேண்டும்.

இந்த போட்டியில் வெற்றி பெரும் அதிர்ஷ்டசாலியான போட்டியாளர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை நேரடியாக போட்டியாளர்களிடம் கேட்கலாம். அப்படி இந்த வாரம் வெற்றி பெற்ற நபர் தான் இந்த கீர்த்திகா.

Advertisement