தற்போது நெட்பிளிக்ஸ் இரண்டு ஹாலிவுட் திகில் படத்தை வெளியிட்டுள்ளது.அந்த படத்தை ரசிகர்கள் யாராலும் தனியாக பார்க்க முடியாது என்று பயமுறுத்தியுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம். இவர்கள் ஏற்கனவே பல திகில் படங்களை வெளியிட்டுள்ளார் அதன் பட்டியல் இதோ.
போன்ற நெட்பிளிக்ஸ் ஷோக்கள் மிகவும் பயங்கரமா இருக்கும். தற்போது அந்த படங்களை அடுத்து நெட்பிளிக்ஸ்
வெரோனிகா என்ற படத்தை வெளியிடயுள்ளது .அந்த படம் மிகவும் பயங்கரமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் யாரும் தனியாக பார்க்க முடியாது என்று சவால் விட்டிருக்கிறது.
1.பேட்ஸ் மொட்டல்
2.மர்டர் ஹௌஸ்
3.டெக்ஸ்டர்
4.ஹம்லாக் குருவ்
5.தி ரிவர்
6.தி ரிடர்ன்ட்






