குடிபோதையில் கார் ஓட்டிய சன் டீவி தொகுப்பாளினி – புகைப்படம் உள்ளே

0
1911
niveanchor

சென்னை பாரிமுனையில் சிக்னலில் நின்றுகொண்டு இருந்த காரின் மீது தாறுமாறாக வந்த மற்றொரு கார் வேகமாக மோதியது. மோதிய காரை யார் ஓட்டி வந்தது என்று இறங்க பார்த்த மற்றவர்களுக்கு பேரதிர்ச்சி.

தாறுமாறாக வந்த காரை ஓட்டிவந்தவர் ஒரு பெண். அந்த பெண் முழுபோதையில் தலைகால் புரியாமல் காரை ஓட்டிவந்துள்ளார். ஏன்மா இப்டி வந்து இடிச்சிருக்கீங்களே நியாயமானு பொதுமக்கள் கேட்டபோது “நான் அப்டிதான் இடிப்பேன் என்ன பண்ணுவ” நான் யார் தெரியுமா என்று திமிராக பேசியுள்ளார்.

பின்னர் தான் தெரிந்தது காரை ஓட்டிவந்தவர் வேறு யாருமில்லை சன்டீவி தொகுப்பாளினி நிவேதிதா என்று.

nive

பிரபல டீவியின் தொகுப்பாளினி ஒருவரே இதுபோல் மதுபோதையில் கார் விபத்தை ஏற்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
nive