தன் காதலியை கர்பமாக்கிய 16 வயது சிறுவன், அதிர்ச்சியானா தாய் – வீடியோ உள்ளே

0
7840
girl

இந்த கால சிறுவர் சிறுமியர்கள் மிக சிறு வயதில் இருந்தே தங்களின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நல்லதை கற்கிறார்களோ இல்லையோ? ஆனால் சிறு வயதில் தேவை இல்லாத வேளைகளில் ஈடுபடுகின்றனர்.

இப்படித்தான் சிறுவன் ஒருவன் தன் அம்மாவை ஏமாற்ற பிரான்க் செய்து செருப்பில் அடி வாங்கியுள்ளார். தன் அம்மா வருவதற்கு முன்னர் கேமராவை செட் செய்து வைத்துவிட்டு அந்த குறிப்பிட்ட நாடகத்தை அரங்கேற்றி தன் அம்மாவிடம் செருப்பில் அடி வாங்கியுள்ளார்.

தன்னுடைய தோழியுடன் தவறாக உறவில் இருந்ததால் அவள் கற்ப்பமடைந்துவிட்டால் என ஒரு பொய்யை கூற, இதனை அந்த சிறுவனின் அம்மா உண்மை என நம்பி அவனை செருப்பால் அடித்து துவைக்கிறார்.

பின்னர் என்ன நடக்கிறது என இந்த வீடியோ காட்சியில் பாருங்கள்