முதல் நாளில் டீசர் செய்த சாதனைகள் #ShockingReport

By Ajju · 23/9/2017
இண்டர்நெட் வந்தபின் திரைப்படங்களுக்கு மார்கெட்டிங் வியூகங்களில் முதன்மையாகி போனது சமூகவலைத்தங்கள் தான்.இதில் மிகமுக்கிய பங்கு யூ--டியூப்,டிவிட்டர் மற்றும் பேஸ்புக் வகிக்கின்றது என்றால் மிகையாகாது. இன்றைய காலகட்டத்தில் யார் பெரிய நடிகர் யாருக்கு ரசிகர்கள் அதிகம் யார் படத்தினை அதிகம் ரசிகர்கள் விரும்புகிறார்கள்,யாருடைய டீசருக்கு,போஸ்டர்களுக்கு அதிக விருப்பங்கள் கிடைக்கின்றது போன்றவைகளை சமூகவலைத்தளங்களே தீர்மானிக்கின்றன. தற்காலத்தில் யூ--டியூப்பில் அதிக விருப்பங்கள் யார் பெறுகின்றார்கள் என்பதிலும் போட்டி ஆரம்பிக்கின்றது, அந்த வகையில் இதுவரை வந்த தென்னிந்திய படங்களில் ஒரு நாளில் அதிக ஹிட்ஸ் அடித்த டீசர் எது என்பதை பார்க்கலாம். இதையும் படிங்க: மெர்சல் தீபாவளி வெளியீடு நிச்சயம் …அடித்து சொல்லும் விஜய்யின் மேனேஜர் ரியாஸ். இதுவரையிலும் மெர்சல் படத்தின் டீசரை --1.1 கோடி பேரும், விவேகம் -- 60 இலட்சம் பேரும், கபாலி -- 50 இலட்சம் பேரும், ஜெய்லவகுசா -- 45 இலட்ச பேரும், ஸ்பைடர் -- 45 இலட்ச பேரும் கண்டுகளித்துள்ளனர். டாப்10 லிஸ்ட் எடுத்து பார்த்தாலும் அதில் ஒரு ஹிந்தி படத்தின் டீசர் வீடியோ கூட இல்லை என்பது தான் இதில் ஹைலைட்டே.
behindtalkies AMP · Quick view
View full