முதல் நாளில் டீசர் செய்த சாதனைகள் #ShockingReport

0
1757
there-is-no-place-for-bollywood-teaser-in-top-most-watched-teaser-on-first-day

இண்டர்நெட் வந்தபின் திரைப்படங்களுக்கு மார்கெட்டிங் வியூகங்களில் முதன்மையாகி போனது சமூகவலைத்தங்கள் தான்.இதில் மிகமுக்கிய பங்கு யூ–டியூப்,டிவிட்டர் மற்றும் பேஸ்புக் வகிக்கின்றது என்றால் மிகையாகாது.
You Tube இன்றைய காலகட்டத்தில் யார் பெரிய நடிகர் யாருக்கு ரசிகர்கள் அதிகம் யார் படத்தினை அதிகம் ரசிகர்கள் விரும்புகிறார்கள்,யாருடைய டீசருக்கு,போஸ்டர்களுக்கு அதிக விருப்பங்கள் கிடைக்கின்றது போன்றவைகளை சமூகவலைத்தளங்களே தீர்மானிக்கின்றன.

தற்காலத்தில் யூ–டியூப்பில் அதிக விருப்பங்கள் யார் பெறுகின்றார்கள் என்பதிலும் போட்டி ஆரம்பிக்கின்றது, அந்த வகையில் இதுவரை வந்த தென்னிந்திய படங்களில் ஒரு நாளில் அதிக ஹிட்ஸ் அடித்த டீசர் எது என்பதை பார்க்கலாம்.
You Tube இதையும் படிங்க: மெர்சல் தீபாவளி வெளியீடு நிச்சயம் …அடித்து சொல்லும் விஜய்யின் மேனேஜர் ரியாஸ்.

- Advertisement -

இதுவரையிலும் மெர்சல் படத்தின் டீசரை –1.1 கோடி பேரும்,
விவேகம் — 60 இலட்சம் பேரும்,
கபாலி — 50 இலட்சம் பேரும்,
ஜெய்லவகுசா — 45 இலட்ச பேரும்,
ஸ்பைடர் — 45 இலட்ச பேரும்
கண்டுகளித்துள்ளனர்.

டாப்10 லிஸ்ட் எடுத்து பார்த்தாலும் அதில் ஒரு ஹிந்தி படத்தின் டீசர் வீடியோ கூட இல்லை என்பது தான் இதில் ஹைலைட்டே.

-விளம்பரம்-
Advertisement