ரஜினியின் 'தர்பார்' பட போஸ்டரில் இந்த விஷயத்தை எல்லாம் கவனிசீங்களா.!

By Rajkumar · 9/4/2019

பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் இன்று(ஏப்ரில் 9 ) காலை வெளியாக இருந்தது. இந்த படத்திற்கு தர்பார் என்று பெயர் வைத்துள்ளனர்.

படத்தின் தலைப்பு ஃபர்ஸ்ட் லுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நீங்கள் கவனிக்கத் தவறிய சில விஷயங்களை தற்போது காணலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full