நடிக்க வரும் முன்பாக இப்படி ஒரு வேலையை செய்துள்ளாரா ‘திருமணம்’ நடிகை.!

0
1220
Thirumanam
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரும் வரவேற்பை பெற்று. விடுகிறது அதிலும் கடந்த சில காலமாக மற்ற தொலைக்காட்சிகளுக்கு இணையாக கலர்ஸ் தொலைக்காட்சி பல்வேறு சீரியல்களை களமிறக்கி வருகிறது. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுளளது.

-விளம்பரம்-
Image result for thirumanam serial Adlin Christina

இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் மாஸ் காட்டுபவர் அட்லின் கிறிஸ்டீனா. திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர். மாடலிங் மூலம் தன்னுடைய மீடியா என்ட்ரியைத் தொடங்கி இப்போது `திருமணம் ஆரத்தியாக’ மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

சின்ன வயசுலருந்தே அழகியல் சார்ந்த விஷயங்கள் மேல எனக்கு அதீத ஈடுபாடு உண்டு. டான்ஸ், மேக்கப், டிரெஸ் விஷயத்துல ரொம்ப ஈடுபாடு காட்டுவேன். எனக்கு நீளமான முடிங்கிறதுனால புதுசுபுதுசா ஹேர்ஸ்டைல் பண்ணுவேன். ப்ளஸ்டூக்குப் பிறகு ஹேர்ஸ்டைல் பற்றிய கோர்ஸ் முடிச்சுட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தப்பதான் மாடலிங் வாய்ப்பு வந்தது.

Related image

அம்மாகிட்டயும் கிரீன் சிக்னல் கிடைக்க மாடலிங்கில் களமிறங்கிட்டேன். அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்களுக்கு மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். டிக் டாக், டப்ஸ்மேஷ் போன்ற ஆப்களிலும் க்யூட்டான ரியாக்‌ஷன்களுடான வீடியோக்கள் வெளியிடுவேன். அதைப் பார்த்த என் ஃப்ரெண்ட் தன் சீரியல் ஆடிஷன் பத்திச் சொன்னாங்க. மாடலிங் டு மீடியா என்றதும் எனக்கே கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால், ஆடிஷனில் நல்லா பர்ஃபார்மென்ஸ் பண்ணினதா சொல்லி என்னை செலக்ட் பண்ணிட்டாங்க.

-விளம்பரம்-
Advertisement