விஜய்யின் பேவரட் அசைவ உணவு இது தானாம் – அவர் ஸ்லிம் ஹா இருக்க இதுவும் ஒரு காரணம்மாம்

0
3619

தமிழ் ஹீரோக்களுக்கு எப்போதும் வயது குறையாது. 44 வயதாகியும் இன்னும் 25 வயது இளைஞனை போலவே உள்ளார் விஜய். ஆனால் அப்படி தான் உடலை மெயின்டேன் செய்ய என்ன டயட் செய்கிறார் என தெரியவில்லை.

vijay

ஆனால், சாப்பிட வாய்ப்பு கிடைத்தால் செம்மயாக ஒரு கை பார்ப்பவராக தான் இருக்கிறார் விஜய். அவருக்கு மிகவும் பிடித்த உணவு மட்டன் தானாம். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.