மெர்சல் படத்தின் கதையை உறுதி செய்கிறது இந்த போஸ்டர் !

0
2510
mersal

விஜய்–அட்லீ கூட்டணியில் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளது.இந்நிலையில் நேற்றிரவு படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.
Mersalபோஸ்டரில் விஜய்,நித்யாமேனன் அவர்களது சிறுவயது குழந்தையுடன் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வைரலாகி சாதனை படைக்கும் மெர்சல் படத்தின் டீசர் போஸ்டர் !

இதில் விஜய் காளைமாட்டின் கொம்பில் ஸ்டைலாக கைவைத்து நிற்பது போலவும்,நித்யாமேனன் 80களில் உள்ள கதாநாயகி போலவும் தோற்றமளிக்கின்றார்.
Vijayமடியில் அமர்ந்திருப்பது மூன்று விஜய் கேரக்டரில் ஒரு சிறு வயது விஜயாக இருக்கலாம். மற்றொரு விஜய் எங்கே என்பது தற்போது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது.