மெர்சல் படத்தின் கதையை உறுதி செய்கிறது இந்த போஸ்டர் !

By Ajju · 20/9/2017
விஜய்--அட்லீ கூட்டணியில் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளது.இந்நிலையில் நேற்றிரவு படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது. போஸ்டரில் விஜய்,நித்யாமேனன் அவர்களது சிறுவயது குழந்தையுடன் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: வைரலாகி சாதனை படைக்கும் மெர்சல் படத்தின் டீசர் போஸ்டர் ! இதில் விஜய் காளைமாட்டின் கொம்பில் ஸ்டைலாக கைவைத்து நிற்பது போலவும்,நித்யாமேனன் 80களில் உள்ள கதாநாயகி போலவும் தோற்றமளிக்கின்றார். மடியில் அமர்ந்திருப்பது மூன்று விஜய் கேரக்டரில் ஒரு சிறு வயது விஜயாக இருக்கலாம். மற்றொரு விஜய் எங்கே என்பது தற்போது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full