Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
துணிவு படத்தை கண்டு தணிக்கை குழு ஆட்சேபம் - படத்தில் மொத்தம் இத்தனை சீனில் கட்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.01.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

துணிவு படத்தை கண்டு தணிக்கை குழு ஆட்சேபம் - படத்தில் மொத்தம் இத்தனை சீனில் கட்.

M
எழுதியவர்Manikandan4 ஜனவரி, 2023 அன்று 12:54 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

அஜித் நடித்துள்ள துணிவு படத்தில் இருந்து சில காட்சிகளை சென்சார் குழுவினர் நீக்கியுள்ளதாக தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு நடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பவானி போன்றவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

துணிவு படத்தை கண்டு தணிக்கை குழு ஆட்சேபம் - படத்தில் மொத்தம் இத்தனை சீனில் கட்.

தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வரும் பொங்களன்று திரையில் வெளியாக உள்ளது. மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் நடித்த “வாரிசு” படமும், அஜித் நடித்த துணிவு படமும் ஒன்றாக வெளியாக இருப்பதினால் ரசிகர்கள் மத்தியில் இன்னமும் துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது துணிவு படத்தில் டிக் டாக் மற்றும் யூடியூப் பிரபலமான ஜி.பி.முத்து நடித்துள்ளார் என்ற தகவல சமூக வலைதளங்கில் வெளியாகி வைரலாகி வருகிறது.

துணிவு ட்ரைலர் :

மேலும் இப்படத்தின் “சில்லா சில்லா” பாடலும் “காசேதான் கடவுளடா” என்ற இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் புத்தாண்டின் போது துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனாலும் இப்படத்தில் வரும் காட்சிகள் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை போல இருக்கிறது எனவும், படத்தின் சில காட்சிகளில் அஜித்திற்கு பதிலாக வேறொருவர் நடித்திருக்கிறார் எனவும் விமர்சங்கள் எழுந்து வருகின்றன.

துணிவு படத்தை கண்டு தணிக்கை குழு ஆட்சேபம் - படத்தில் மொத்தம் இத்தனை சீனில் கட்.

இருந்தாலும் துணிவு படத்தில் ட்ரைலர் நல்ல விமர்சங்ககளையும் ஒரு பக்கம் பெற்று வருகிறது. ட்ரைலரை பார்க்கும் போது இது ஒரு வங்கியை கொள்ளை அடிக்கும் கதை என்பதை தெளிவாக காண முடிகிறது. அதோடு இப்படத்தில் வரும் சில காட்சிகளில் கடலில் துரத்துவது போன்ற காட்சிகளும், சண்டை காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றனர். அதோடு சில கொச்சை வார்த்தைகளும் இடம்பெற்றிருக்கின்ற்றன. ட்ரைலர் மற்றும் "காசேதான் கடவுளடா" பாடல்களிலும் அந்த சில வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது.

நீக்கப்பட்ட காட்சிகள் :

துணிவு படத்தின் வேலைகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் படத்தை சென்சார் குழுவினர் பார்த்துள்ளனர். அந்த வகையில் படத்தில் இருந்து சில சர்ச்சை ஏற்படுத்தும் காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக கொச்சை வார்த்தைகள் வரும் இடங்களில் அவை தெரியாத அளவிற்கு பீப் சப்தம் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் துணிவு படத்தில் மொத்தம் 17 காட்சிகளில் இந்த பீப் சப்தம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

துணிவு படத்தை கண்டு தணிக்கை குழு ஆட்சேபம் - படத்தில் மொத்தம் இத்தனை சீனில் கட்.

யூஏ சான்றிதழ் :

அதோடு காசேதான் கடவுளடா பாடலின் சில வரிகளை நீக்கியும் பீப் செய்தும் கூட அஜித் நடித்திருக்கும் இந்த துணிவு படத்திற்கு சென்சார் குழு "யூ/ஏ" தரச் சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இன்னும் சில தினங்களில் விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் ஒன்றாக வெளியாகும் நிலையில் இரு பட ரசிகர்களுக்கு மத்தியில் எந்த படம் பொங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எடுத்துள்ளது.

தலைப்புகள்
#அஜித்#விஜய்#varisu vs thunivu#வாரிசு#Vijay#துணிவு ட்ரைலர்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement