துப்பாக்கி படத்தில் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை.! நிஜத்திலும் இப்படி மோசமா.!

0
1899
- Advertisement -

இயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய் முதன் முறையாக இணைந்த துப்பாக்கி படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த படம் நடிகர் விஜய்க்கு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்து இருந்தது. இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அக்ஷரா கவுடா.

-விளம்பரம்-

பெங்களூர் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் துப்பாக்கி படத்தில் இவர் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இரும்பு குதிரை, போகன் போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.

இதையும் படியுங்க : துப்பாக்கி 2 பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு.! முருகதாஸ் அதிரடி.! ரசிகர்கள் குஷி.!

- Advertisement -

இவர் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்குடன் இணைத்துப் பேசப்பட்டார். ஆனால், அந்த தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே அது பொய்யான செய்தி என்று கருத்து தெரிவித்தார் நடிகை அக்ஷரா. தற்போது கன்னடத்தில் பஞ்சதந்திர என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மாடல் நடிகை என்பதால் இவரது சமூக வலைத்தளம் முழுக்க படுகவர்ச்சியான புகைப்படங்களுக்கு நிரம்பி வழிகிறது. மேலும், பட வாய்ப்புகளை பிடிக்க அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் இவரது ஒரு சில புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.

Advertisement