படு மோசமான உடையில் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு டிக் டாக் இலக்கியா போட்ட ஆட்டம் – வீடியோ இதோ.

0
17932
enjoya
- Advertisement -

சந்தோஷ் நாராயணன் மகளும் பிரபல பாடகியுமான தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி  பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடல் வெளியான 3 வாரங்களில் யூ-ட்யூபில் 76 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் டிக் டாக்கில் டிக் டாக் புகழ் இலக்கியாவும் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. இந்த அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வந்தனர்.

- Advertisement -

அப்படி கவர்ச்சியான வீடியோகள் மூலம் டிக் டாக்கில் பிரபலமடைந்தவர் தான் இலக்கியா.சமீபத்தில் கூட தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஆசைக்கு இணைய வைத்து பின்னர் ஏமாற்றி விட்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் இலக்கியா.இப்படி ஒரு நிலையில் டிக் டாக் இலக்கியா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அலெக்சாண்டர் ஆறுமுகம் என்ற அறிமுக இயக்குனர் எடுக்க உள்ள ‘நீ போடத்தான் வந்தியா’ என்ற படத்தில் இலக்கிய கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

இந்த படத்தில் கலக்கப்போவது யாரு புகழ் தீனா, ரஞ்சினி, அர்ச்சனா பிரியா என்று பலர் நடிக்கிறார்கள். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை போல ஒரு ஹாரர் அடல்ட் காமெடி படமாக இந்த படம் உருவாக இருக்கிறதாம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருந்தார் இலக்கியா.இந்நிலையில் டிக் டாக்கில் தனது கவர்ச்சி வீடியோக்கள் மூலம் பிரபலமான இலக்கியாவும் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடியிருகிறார்.

-விளம்பரம்-
Advertisement