அடல்ட் காமெடி படத்தில் கதாநாயகியாக களமிறங்கிய டிக் டாக் இலக்கியா. டைட்டில பாத்தா புரியும்.

0
9076
ilakiya
- Advertisement -

சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் தற்போது இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. இந்த அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வந்தனர்.

-விளம்பரம்-

இந்த டிக் டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவர்களை விட பதிப்படைந்தவர்கள் ஏராளம். ஆனால், டிக் டாக் இலக்கியாவின் கதையே வேறு. டிக் டாக்கில் திறமைகளை விட ஆபாசங்கள் தான் நிறைந்து வழிகிறது.அதிலும் பல்வேறு பெண்கள் கவர்ச்சியான விடீயோக்களை பதிவிட்டு தான் பிரபலத்தை பெற்று வருகின்றனர். அப்படி கவர்ச்சியான வீடியோகள் மூலம் டிக் டாக்கில் பிரபலமடைந்தவர் தான் இலக்கியா.

- Advertisement -

2018-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் கவர்ச்சி பாடல்களை மட்டும் தேர்வு செய்து அந்தப் பாடலுக்கு உணர்ச்சிப்பூர்வமாக நடித்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வரும் இலக்கியா டிக்டாக்கில் கணக்கு தொடங்கிய சில மாதங்களிலேயே அதில் பிரபலமானார். சமீபத்தில் கூட தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஆசைக்கு இணைய வைத்து பின்னர் ஏமாற்றி விட்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் இலக்கியா.

படுக்கைக்கு கூப்பிட்டாங்க.. போனேன் ...

இப்படி ஒரு நிலையில் டிக் டாக் இலக்கியா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அலெக்சாண்டர் ஆறுமுகம் என்ற அறிமுக இயக்குனர் எடுக்க உள்ள ‘நீ போடத்தான் வந்தியா’ என்ற படத்தில் இலக்கிய கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தில் கலக்கப்போவது யாரு புகழ் தீனா, ரஞ்சினி, அர்ச்சனா பிரியா என்று பலர் நடிக்கிறார்கள். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை போல ஒரு ஹாரர் அடல்ட் காமெடி படமாக இந்த படம் உருவாக இருக்கிறதாம்

-விளம்பரம்-
Advertisement