இந்த ஆண்டின் அதிக பார்வையார்களால் பார்க்க பட்ட பாடல்களின் டாப் 10 வரிசை..!

0
1313
Top-10-songs-2018
- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் திரை உலகில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அப்படி 2018-ம் பல முக்கியப் படங்கள் வெளியானது அதில் பல முன்னணி நடிகர்களின் படங்களும் அடங்கும்.

-விளம்பரம்-

மேலும் இந்த ஆண்டு வெளியான படங்களில்
ஒரு சில பாடல்கள் மட்டும் தான் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. ஒரேபடத்தின் அனைத்துப் பாடல்களுக்குமே வரவேற்பு என்று எந்தப் படத்தையும் பெரிதாக குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

- Advertisement -

இந்நிலையில் ஆண்டில் வெளிவந்த பாடல்களிலிருந்து யு டியூபில் ரசிகர்களிடம் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல்களின் பட்டியலை இங்கே காண்போம். இந்த பட்டியலில் யூடுயூபில் எந்த வீடியோ அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறதோ அதன் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது.

1. குலேபா – குலேபகாவலி – 8.01 கோடி

2. வாயாடி பெத்த புள்ள – கனா – 7.4 கோடி

3. சொடக்கு மேல – தானா சேர்ந்த கூட்டம் – 6.33 கோடி

4. சின்ன மச்சான் – சார்லி சாப்ளின் 2 – 6.01 கோடி

5. நீயும் நானும் – இமைக்கா நொடிகள் – 4.01 கோடி

6. சிம்டாங்காரன் – சர்கார் – 3.62 கோடி

7. ரௌடி பேபி – மாரி 2 – 3.57 கோடி

8. ஒரு குச்சி ஒரு குல்பி. – கலகலப்பு 2 – 2.91 கோடி

9. மழை குருவி – செக்கச் சிவந்த வானம் – 2.57 கோடி

10. குறும்பா – டிக் டிக் டிக் – 2.56 கோடி

-விளம்பரம்-
Advertisement