- Advertisement -
பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய தளங்கள் பிரபலமானதில் இருந்து, இந்த இரண்டு சமூக வலை தளத்தினையும் மக்கள் அனைத்து விதமான விமர்சனம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிவற்றிற்கு பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
அதிலும் மீம்ஸ் வடிவில் தோன்றும் விமர்சனங்கள் ரசிக்கக் கூடியவையாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது.
பெரும்பாலும், ஒரு நடிகரையோ அல்லது அவர்களது பிளாப் ஆன படங்களையோ கலாய்ப்பது இந்த மீம்ஸ்கள் தான்.
-விளம்பரம்-
தற்போது இந்த இரண்டு தளங்களிலும் அதிகமாக களாய்க்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களைப் பார்ப்போம்
- Advertisement -
1.சுறா
2.லிங்கா
3.குருவி
4.மொட்ட சிவா கேட்ட சிவா
5.அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
6.ஆழ்வார்
7.புலி
8.ஆம்பள
9.முத்துராமலிங்கம்
10.அஞ்சான்
இந்த படங்கல் கொடுத்த பில்ட் அப்பை விச எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.
-விளம்பரம்-
Advertisement