2017 டாப் 10 டீஸர் ! எந்த படம் முதிலடம் ? எத்தனை லைக்ஸ், வியூஸ், டிஸ்-லைக்ஸ் ?

0
1574
Tamil-top-10-teaser

ஒரு காலத்தில் படம் வெளியாகும் 10 நாட்களுக்கு முன்னர் தான் படத்தின் அறிவிப்புகள் வெளியாகும். ஆனால் தற்போதெல்லாம் படத்தின் ஒன்று நகர்விற்கும் ஒரு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதுவும் பெரிய ஸ்டார் படங்கள் என்றால் ஒரு போட்டோ வெளியிட்டால் கூட அது ட்ரெண்ட் தான். அப்படியாக இந்த வருடம் (2017) வெளியான பெரிய ஸ்டார்களின் டீசர் இந்த வருடம் மட்டும் படைத்த சாதனைகளை தற்போது பார்ப்போம்.

1.விஜய் – மெர்சல் டீசர்

10 லட்சம் லைக்ஸ்,
36,215,122 வியூஸ்
223,000 டிஸ்-லைக்ஸ்
Mersal

2.அஜித்குமார் – விவேகம்

22,607,460 வியூஸ்
607,000 லைக்ஸ்
116,000 டிஸ் லைக்ஸ்
Ajiths-Vivegam

3.விக்ரம் – துருவ நட்சத்திரம்

15,132,952 வியூஸ்
171,000 லைக்ஸ்
5000 டிஸ் லைக்ஸ்
Dhruva-Natchathiram

4.சூரியா – தானா சேர்ந்த கூட்டம்

9,017,917 வியூஸ்
6,23,000 லைக்ஸ்
75000 டிஸ்லைக்ஸ்
thaana serndha koottam

5.விக்ரம்.- ஸ்கெட்ச்

7,740,530 வியூஸ்
158,000 லைக்ஸ்
4000 டிஸ்லைக்ஸ்
Sketch

6.சிவாகார்த்திகேயன் – வேலைக்காரன்

6,201,397 வியூஸ்
106,000 லைக்ஸ்
21,000 டிஸ்லைக்ஸ்
velaikaran

7.ஜி.வி பிரகாஷ் – நாச்சியார்

5,197,991 வியூஸ்
82,000 லைக்ஸ்
6000 டிஸ்லைக்ஸ்
naachiyaar

8. தனுஷ் – விஐபி 2

4,873,281 வியூஸ்
77,000 லைக்ஸ்
10000 டிஸ்லைக்ஸ்
vip2

9.ஜெயம் ரவி – டிக் டிக் டிக்

4,430,134 வியூஸ்
148,000 லைக்ஸ்
2000 டிஸ்லைக்ஸ்
tik tik tik

10.கார்த்திக் – தீரன்

3,910, 691 வியூஸ்
66,000 லைக்ஸ்
5000 டிஸ்லைக்ஸ்
theeran