2017 டாப் 10 டீஸர் ! எந்த படம் முதிலடம் ? எத்தனை லைக்ஸ், வியூஸ், டிஸ்-லைக்ஸ் ?

By Ajju · 21/12/2017
ஒரு காலத்தில் படம் வெளியாகும் 10 நாட்களுக்கு முன்னர் தான் படத்தின் அறிவிப்புகள் வெளியாகும். ஆனால் தற்போதெல்லாம் படத்தின் ஒன்று நகர்விற்கும் ஒரு அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதுவும் பெரிய ஸ்டார் படங்கள் என்றால் ஒரு போட்டோ வெளியிட்டால் கூட அது ட்ரெண்ட் தான். அப்படியாக இந்த வருடம் (2017) வெளியான பெரிய ஸ்டார்களின் டீசர் இந்த வருடம் மட்டும் படைத்த சாதனைகளை தற்போது பார்ப்போம். 1.விஜய் - மெர்சல் டீசர் 10 லட்சம் லைக்ஸ், 36,215,122 வியூஸ் 223,000 டிஸ்-லைக்ஸ் 2.அஜித்குமார் - விவேகம் 22,607,460 வியூஸ் 607,000 லைக்ஸ் 116,000 டிஸ் லைக்ஸ் 3.விக்ரம் - துருவ நட்சத்திரம் 15,132,952 வியூஸ் 171,000 லைக்ஸ் 5000 டிஸ் லைக்ஸ் 4.சூரியா - தானா சேர்ந்த கூட்டம் 9,017,917 வியூஸ் 6,23,000 லைக்ஸ் 75000 டிஸ்லைக்ஸ் 5.விக்ரம்.- ஸ்கெட்ச் 7,740,530 வியூஸ் 158,000 லைக்ஸ் 4000 டிஸ்லைக்ஸ் 6.சிவாகார்த்திகேயன் - வேலைக்காரன் 6,201,397 வியூஸ் 106,000 லைக்ஸ் 21,000 டிஸ்லைக்ஸ் 7.ஜி.வி பிரகாஷ் - நாச்சியார் 5,197,991 வியூஸ் 82,000 லைக்ஸ் 6000 டிஸ்லைக்ஸ் 8. தனுஷ் - விஐபி 2 4,873,281 வியூஸ் 77,000 லைக்ஸ் 10000 டிஸ்லைக்ஸ் 9.ஜெயம் ரவி - டிக் டிக் டிக் 4,430,134 வியூஸ் 148,000 லைக்ஸ் 2000 டிஸ்லைக்ஸ் 10.கார்த்திக் - தீரன் 3,910, 691 வியூஸ் 66,000 லைக்ஸ் 5000 டிஸ்லைக்ஸ்
Tamil Behind Talkies AMP · Quick view
View full