கடந்த 2018 ஆம் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட டீஸர் & ட்ரைலர் டாப் 10.!

0
684
Top-10-Trailer-of-2018
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்டு எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தது. அதில் சில டாப் நடிகர்களின் படங்களும் அடக்கம். அஜித்தை தவிர மற்ற அணைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. 

-விளம்பரம்-

சூப்பர் ஸ்டார் நடிப்பில் காலா மற்றும் 2.0 விஜய் நடிப்பில் சர்கார் போன்ற படங்கள் கடந்த ஆண்டின் டாப் 10 லிஸ்டில் வந்தது. அதேபோல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி என்று அணைத்து ஹீரோக்களின் படங்களும் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்த படங்கள் எல்லாம் வெளியாவதற்கு முன்னரே படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர், ட்ரைலர் என்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படங்களின் எந்த ட்ரைலர் எந்த இடத்தில் இருக்கிறது என்ற டாப் 10 பட்டியல் தான் இது.

10. டிக் டிக் டிக் : 10,615,544 பார்வையாளர்கள் & 193k லைக்ஸ்

9. வட சென்னை டீஸர் : 11,24,400 பார்வையாளர்கள் & 226k லைக்ஸ்

8. தானா சேர்ந்த கூட்டம் : 12,102,881 பார்வையாளர்கள் 630k லைக்ஸ்

7. செக்க சிவந்த வானம் : 13,122,223 பார்வையாளர்கள் & 321k லைக்ஸ்

6. பேட்ட ட்ரைலர் : 18,512,370 பார்வையாளர்கள் & 682k லைக்ஸ்

5. சாமி 2ம் ட்ரைலர் : 5,376,297 பார்வையாளர்கள் & 105k லைக்ஸ்

4. மாரி 2 ட்ரைலர் : 21,706,603 பார்வையாளர்கள் & 553k லைக்ஸ்

3. 2.0 ட்ரைலர் : 17,296,770 பார்வையாளர்கள் & 682k லைக்ஸ்

2. காலா : 13,472,697 பார்வையாளர்கள் & 219k லைக்ஸ்

1. சர்கார் டீஸர் : 36,722,066 பார்வையாளர்கள் & 1.4m லைக்ஸ்

-விளம்பரம்-

Advertisement