கடந்த ஆண்டின் டாப் 30 விரும்பத்தக்க நடிகைகள் லிஸ்ட்.! நயன்தாரா நம்பர் 2.!

0
1283
top-30
- Advertisement -

சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் கடந்த ஆண்டின் டாப் 30 விரும்பத்தக்க நடிகைகள் பெயரை வெளியிட்டது. அதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பெயர் இரண்டாம் இடத்திற்கு தள்ளபட்டுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

-விளம்பரம்-

பொதுவாக தமிழ் நடிகைகளில் நம்பர் 1 என்றால் அது நயன் தான். மேலும், கடந்த சில வருடங்களாக நயன்தாரா பல தரமான படங்களை கொடுத்து வருகிறார். இருப்பினும் ஐஸ்வர்யா ராஜேஷும் நயன்தாராவிற்க்கு சவாலாக தான் இருந்து வருகிறார்.

- Advertisement -

நயன்தாராவை போலவே இயல்பான நடிப்பு மற்றும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் விதம் என்று அனைத்திலும் கேட்டிக்காரியாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தனுஷுடன் இவர் நடித்த வடசென்னை படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டபட்டது.

மேலும், கதநாயகியாகியை மையப்படுத்தி சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கனா திரைப்படத்திலும் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது. எனவே, கடந்த ஆண்டில் விரும்பத்தக்க நடிகைகளில் இவரது பெயர் முதல் இடத்தில் வந்துள்ளது.

-விளம்பரம்-

இந்த இரண்டு இடத்தை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் சமந்தா இருக்கிறார். இவர்களை தொடர்ந்து இந்த பட்டியலில் இடம் பிடித்த மற்ற பெண் பிரபலங்களின் பெயரை காணலாம்.

  1. ஐஸ்வர்யா ராஜேஷ்
  2. நயன்தாரா
  3. சமந்தா
  4. அனு க்ரீத்திவாஸ் (உலக அழகி 2018)
  5. கீர்த்தி சுரேஷ்
  6. யாஷிகா ஆனந்த்
  7. த்ரிஷா
  8. ஓவியா
  9. அதிதி ராவ் ஹய்தாரி
  10. சாய் பல்லவி
  11. ராகுல் ப்ரீத் சிங்
  12. பிரியா பவானி ஷங்கர்
  13. சயிஷா
  14. காஜல் அகர்வால்
  15. எமி ஜாக்சன்
  16. ஆண்ட்ரியா ஜெரிமை
  17. திவ்யா தர்ஷினி (dd)
  18. தமன்னா
  19. ரைசா வில்சன்
  20. அமலா பால்
  21. ரெஜினா
  22. ரஷி கண்ணா
  23. ஜனனி ஐயர்
  24. அனுஷ்கா ஷெட்டி
  25. ஆத்மீக
  26. ஸ்ருதி ஹாசன்
  27. ஐஸ்வர்யா தத்தா
  28. பிந்து மாதவி
  29. டயானா எறப்பா
  30. ஷெர்லின் சேத்

Advertisement