வரலாறு படைத்த மெர்சல் டீசர் ! Top 5 சாதனைகள் !

By Tamil Selvam · 23/9/2017
மெர்சல் டீசர் வெளியான நேரம் முதலே பல சாதனைகளை படைக்க தொடங்கிவிட்டது. இதுவரை மெர்சல் டீசர் படைத்த சாதனைகளின் பட்டியலில் இவை அனைத்தும் இடம் பிடித்துள்ளது. 1. இதுவரை 20வது நாடுகளில் மெர்சல் டீசர் youtube trending-இல் இடம் பிடித்துள்ளது. 2. உலகிலேயே மெர்சல் டீசர் தான் அதிக like-களை பெற்றுள்ளது. இதுவரை 7,78,000 likes வந்துள்ளது. 3. 50 லட்சம் views வெறும் 5 மணி நேரத்தில் கடந்து விட்டது. 4. இந்தியாவிலேயே 1 கோடி views-களை வேகமாக கடந்தது மெர்சல் பட டீசர் தான். இதை வெறும் 19 மணி நேரத்தில் கடந்து விட்டது. 5. மெர்சல் டீசர் தான் வேகமாக 100,000 Likes பெற்ற வீடியோ. இதை வெறும் 10 நிமிடங்களில் பெற்றுவிட்டது.      
Tamil Behind Talkies AMP · Quick view
View full