2. உலகிலேயே மெர்சல் டீசர் தான் அதிக like-களை பெற்றுள்ளது. இதுவரை 7,78,000 likes வந்துள்ளது.
3. 50 லட்சம் views வெறும் 5 மணி நேரத்தில் கடந்து விட்டது.
4. இந்தியாவிலேயே 1 கோடி views-களை வேகமாக கடந்தது மெர்சல் பட டீசர் தான். இதை வெறும் 19 மணி நேரத்தில் கடந்து விட்டது.
5. மெர்சல் டீசர் தான் வேகமாக 100,000 Likes பெற்ற வீடியோ. இதை வெறும் 10 நிமிடங்களில் பெற்றுவிட்டது.





