ஒரே ஒரு சீரியலின் மூலம் சன் டிவியை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ்.! இதான் முதல் முறை.!

0
5218
Sembaruthi
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களது TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. 

-விளம்பரம்-

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும்  ஒரு சில நிகழ்ச்சிகள், ஜீ தமிழ் டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது. 

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் பிரபல இனைய தளம் ஒன்று இந்த மாதம் அதிக TRP கொண்ட தொடர் எது என்ற தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த மாதம் டாப் 5 இடத்தை பிடித்த தொலைக்காட்சியின் விவரத்தையும் அந்த வலைத்தளம் வெளியிட்டுள்ளது. 

அதில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ தொடர் சன் டிவியின் அணைத்து தொடர்களையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

-விளம்பரம்-

Advertisement