நம்புகிறேன்…முதல் சந்திப்பில் காதலை..! நீச்சல் குளத்தில் முத்தம் கொடுத்த த்ரிஷா.! புகைப்படம் இதோ..!

0
1067
trisha
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை திரிஷா, தமிழ், தெலுகு, மலையாளம் என்று எல்லா மொழி படங்களிலும் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார். சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படமொன்றை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

- Advertisement -

இளம் நடிகையாக இருந்த போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த திரிஷாவிற்கு தற்போது 35 வயதாகி விட்டது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக முன்னை போன்றேல்லாம் படங்களில் நடிக்க அதிக வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் சென்ற ஆண்டு “ஹே ஜூட்” என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.

அந்த படம் மாபெரும் வெற்றியடைய திரிஷாவிற்கு மீண்டும் பட வாய்ப்புகள் வர தொடங்கியள்ளது. தற்போது விஜய் சேதுபதியுடன் “96” என்ற படத்தில் நடித்து வரும் த்ரிஷா, சூப்பர் ஸ்டார் நடித்து வரும் “பேட்ட ” படத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

படப்பிடிப்புகள் ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும் தனது ஒய்வு நேரத்தை ஜாலியாக செலவிட்டு வருகிறார் திரிஷா. இந்நிலையில் சமீபத்தில் வெளிநாடு பயணம் செய்துள்ள த்ரிஷா ,அங்கு பூங்காவில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் டால்பின் மீன்களுடன் ஜாலியாக நீச்சல் அடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டால்பினுடன் காதாலா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement