திரிஷாவின் 3-ஆம் வகுப்பு ரிப்போர்ட் கார்ட்.! எப்படி இருக்காங்க பாருங்க.! அறிய புகைப்படம்.!

0
7304
trisha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. தமிழ், தெலுகு, மலையாளம் என்று எல்லா மொழி படங்களிலும் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார்.இளம் நடிகையாக இருந்த போது பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த திரிஷாவிற்கு தற்போது 35 வயதாகி விட்டது.

-விளம்பரம்-
Image result for trisha childhood

மேலும் கடந்த சில ஆண்டுகளாக முன்னை போன்றேல்லாம் படங்களில் நடிக்க அதிக வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் சென்ற ஆண்டு “ஹே ஜூட்” என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றியடைய திரிஷாவிற்கு மீண்டும் பட வாய்ப்புகள் வர தொடங்கியள்ளது.

இதையும் பாருங்க : சாக்க்ஷிக்கு கவின் கொடுத்த பிறந்தநாள் பரிசு.! பூரித்து போன சாக்க்ஷி.! இத பார்த்திருக்கமாடீங்க.! 

- Advertisement -

அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் 96 படத்திலும், சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட படத்திலும் நடித்து இழந்த தனது மார்கெட்டை மீண்டும் தன்வசம் ஆக்கினார் திரிஷா. அப்போதும் சமூக வலைதளத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் திரிஷா.

அதே போல நடிகை திரிஷா சிறுவதில் படித்தது எல்லாம் சென்னையில் தான். மேலும், இளம் வயது முதலே சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார் திரிஷா. இந்த நிலையில் நடிகை திரிஷா சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படித்த போது கொடுக்கப்பட்ட பிராக்ரஸ் கார்டு புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement