அஜித்துக்கு 80, விஜய்க்கு 20.! த்ரிஷா இப்படி சொல்லிட்டாங்களே.! கோபத்தில் விஜய் ரசிகர்கள்.!

0
904
Trisha
- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் இரண்டு முக்கிய நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் கோடி கண்ணகில் ரசிகர்கள் இருந்தாலும், திரையுலகிலும் இவர்கள் இருவருக்கும் பல நடிகர்கள் ராசிக்காரர்களாக இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

trisha krishnan

- Advertisement -

அது போக பிரபலங்களிடம் பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் கேட்கும் பொதுவான கேள்விகளில் விஜய் மற்றும் அஜித் பற்றிய கேள்வி கண்டிப்பாக இடம்பெற்றுவிடும் . இதை போல சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை த்ரிஷாவிடம், நடிகர் விஜய் மற்றும் அஜித்திடம் எந்த அளவிற்கு நட்பு இருக்கிறது என்பதை மதிப்பின் அடிப்படையில் கூறுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த நடிகை த்ரிஷா ‘அஜித் எனக்கு மிகவும் பிடிக்கும், அதனால் அவருக்கு 80 மதிப்பெண் கொடுக்கிறேன். விஜயும் எனது நண்பர் தான் ஆனால், அவர் அவ்வளவாக பேச மாட்டார் அதனால் அவருக்கு 20 மதிப்பேன் தருகிறேன். ‘ என்று பதிலளித்துள்ளார்.

-விளம்பரம்-

இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா ‘எல்லாரும் திரைத்துறையில் நண்பர்கள் தான் , அதற்காக மணிக்கணக்கில் பேசிக்கொள்வது இல்லை. எப்போதாவது வெளியில் பார்த்தல் சாதாரணமா பேசிக்கொள்வோம் அவ்வளவு தான்’ என்று கூறியுள்ளார்.

vijay ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை த்ரிஷா, விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருடனும் நடித்திருக்கிறார். அஜித்துடன் ‘கிரீடம், மங்காத்தா,என்னை அறிந்தால்’ போன்ற படங்களிலும், நடிகர் விஜய்யுடன் ”கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி’ என பல படங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. அப்படியிருக்க விஜய்யை விட அஜித் தான் அதிகம் பிடிக்கும் என்ற திரிஷா கூறியுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement