ஓவியா பிக் பாஸ் வீட்டில் போதையில் இருந்தாரா ? வதந்தியை கிளப்பும் போலி Account

0
6764

ஒவ்வியாவின் புகழை பிடிக்காமலும் அதை தாங்கிக்கொள்ள முடியாமலும் அவரை பற்றி அவதூறு பரப்ப தொடங்கியுள்ளது பல போலி twitter கணக்குகள்.

gayathiri

“I Support Gayathiri” என்ற கணக்கின் உள் பெட்டியின் உரையாடல் வெளிவந்துள்ளது.

அதில் அனைவரும் ஓவியா சிரிக்கிறார்.. ஆடுகிறார்.. எதை பற்றியும் கவலை கவலை படமாட்டார் ஆனால் அவர் போதை மாத்திரையின் ஆதிக்கத்தால் உச்சத்தில் இருப்பார்.

எனக்கு அனைத்தும் தெரிந்தாலும் சில விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது. இதை விட்டுவிடுங்க, யாரிடமும் சொல்லாதீர்கள் என்று உள்ளது.

oviya-tweet

ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் மீது இவ்வாறு பழி சொல்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

oviya-kamalமாறாக ஜூலி மற்றும் சக்தி பற்றி யாரும் அவதூறு பேச வேண்டாம் என்று ஓவியா வெளியிட்ட வீடியோ பதிவு ஓவியாவின் பெருந்தன்மையை காட்டுகிறது.