அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஜே.ஜே பட நாயகி பிரியங்கா கோத்தாரி – புகைப்படம் உள்ளே

0
3510
kothari
- Advertisement -

கடந்த 2003ஆம் ஆண்டு மாதவன் நபிப்பில் வெளிவந்த படம் ஜே.ஜே. இந்த படத்தில் மாதவனுக்கு நாயகியாக நடித்தவர் தான் பிரியங்கா கோத்தாரி என்ற அமோகா. இவர் 1983ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் பிறந்தவர்.

mad

- Advertisement -

நடிப்பிற்கு வரும் முன்னர் தனது 20 வயதில் ஒரு ஹிந்தி மியூசிக் ஆல்பத்தில் நடித்தார். அதன் பின்னர் வந்ததுதான் மாதவன் படமான ஜே.ஜே. அந்த படத்தில் நடித்து புகழ் பெற்று, அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார்.

பாலிவுட்டில் ‘சர்ச்சை’ படங்களில் இயக்குனரான ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற ஒரு 18+ படத்தில் நடித்தார். அந்த படம் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்து.

nisha2

மேலும், அந்த படத்திற்கு பிறகு இவர் இந்தியாவின் செக்ஸ் சிம்பலாகவே பார்க்கப்பட்டார். அதன் பின்னர் மெதுவாக பட வாய்ப்புகள் குறைந்து கடைசியாக 2019 தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு ஐட்டம் சாங் டான்ஸ் ஆடினார்.

பின்னர் டெல்லியை சேர்ந்த ஒரு தொழில் அதிபருடன் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இந்திய கால்பந்து லீக்கின் துவக்க விழாவில் தான் இவரை கேரமரா முன் பார்க்க முடிந்தது.

nisha

அந்த புகைபடம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.