பெண் வேடத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யார் சொல்லுங்கள் ? புகைப்படம் உள்ளே

0
6314
Actor unni mukanth
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பெண் வேடமிட்டு நிறைய படங்களில் நடித்துள்ளார்.ஆனால் மலையாள திரை உலகில் பெரிய நடிகர்கள் யாரும் பெண் வேடம் அணிந்து நடித்ததில்லை.

Unni_Mukundan

மலையாள நடிகர் ப்ரிதிவ் ராஜ், ஜெய் ராம் போன்ற சொற்ப நடிகர்கள் மட்டுமே பெண் வேடத்தில் நடித்துள்ளனர். அந்த வருசையில் தமிழில் 2011 இல் வெளியான சீடன் படித்தால் நடித்த மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்க உள்ள படத்தில் பெண் வேடமிட்டு நடிக்க உள்ளார்.

- Advertisement -

சீடன் படத்திற்கு பின்னர் மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் 2016இல் தெலுங்கில் வெளியான ஜூனியர் என் டி ஆர் நடித்த ஜனதா காரேஜ் பாடத்தில் ஒரு முக்கிய ரோலில் நடுத்தவர்.

karishmaa

Unni Mukundan

unni

தற்போது அவர் நடிக்கும் சாணக்கிய தந்திரம் என்ற படத்தில் பெண் வேடமிட்டு கரிஷ்மா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மலையாள திரை உலகில் வெளியாகி உள்ளது.

Advertisement