ரஜினியுடன் உழைப்பாளி படத்தில் நடித்த நடிகர் மரணம் ! புகைப்படம் உள்ளே

0
2253

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இரங்கல் செய்திகள் தாங்கிக்கொண்டு இருக்கின்றன. கடந்த 4 அல்லது 5 வருடங்களுக்குள் முக்கியமான பல நடிகர்களை காலத்திற்கு இறையாக்கிவிட்டோம்.
iyer

iyer

ramakrishananஅப்படி ரஜினியுடன் நடித்து புகழ்பெற்ற ராமகிருஷ்ணன் ஐயர் இறந்துவிட்டார். உழைப்பாளி, பரமசிவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இவர். உழைப்பாளி படத்தில் ரஜினிக்கு லிப்ட் கொடுத்து ‘பகவானே’ என தனது பைக்கில் கூட்டி செல்வார். அந்த கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

பிகைண்ட் டாக்கீஸ் சார்பாக அவருக்கு அஞ்சலி செலுத்திக்கிறோம்.